Change Location × Zürich

    Recent Locations

      International Kamban Conference 2019 in Dürnten


      • International Kamban Conference 2019 Photo #1
      1 of 1
      October 5, 2019

      Saturday   7:00 AM

      Ediker Strasse 24, 8635,
      Dürnten, Zürich

      Performers:
      • No Performers Listed
      EVENT DETAILS
      International Kamban Conference 2019

      அகில உலக கம்பன் கழகம் உதயமானது.... 2002-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி சுவிற்சர்லாந்து நாட்டில் சூரிச் கன்ரோன் அட்லிஸ்வில் நகரத்தில் அகில உலக கம்பன் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. புதுச்சேரி கம்பன் கழக செயலாளர் திரு. முருகேசன் அவர்களின் ஆலோசனைபடியும் கம்பவாதிரி இலங்கை ஜெயராஜ், இலக்கிய சுடர் த.இராமலிங்கம், ஜெர்மனி கண்ணன், ஆஸ்த்திரேலியா சோமாஸ்காந்த குருக்கள், இங்கிலாந்து நவரத்தினம், பிரான்சு பாரதிதாசன், ஆசிரியர் கலியாணசுந்தரம் ஆகியோர் கூடி பேசி முடிவு எடுத்து இவர்களின் ஓப்புதலுடன் அகில உலக கம்பன் கழகம் உருவாக்கப்பட்டது. உலகெங்கிலும் இயங்கி வரும் கம்பன் கழகங்களை ஓருங்கினைப்பது, கம்பன் கழகங்கள் இல்லாத நாடுகளில் கம்பன் கழகம் உருவாக்குவது, ஆண்டு தோறும் அகில உலக கம்பன் கழகத்தின் சார்பில் மாநாடு ஓர் அங்கத்து நாட்டில் நடத்த ஏற்பாடு செய்வது, இந்த ஏற்பாடுகளை அகில உலக கம்பன் கழக தலைவர் சரஹணபவானந்த குருக்கள் வழிநடத்தி செல்வது என்றும் இக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. CONTACT INTERNATIONAL KAMBAN KAZHAGAM SWITZERLAND ADDRESS Ediker Strasse 24, 8635, Durnten (ZH),Switzerland. Hand Phone : (+41) 791082851  Whatsapp : +41 779780611. Gmail : internationalkamban@gmail.com

      Categories: Neighborhood

      Event details may change at any time, always check with the event organizer when planning to attend this event or purchase tickets.